Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH AND HEART BENEFITS OF DOING TREADMILL EVERY DAY ESR

டிரெட்மில் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? தெரிந்துகொள்ளுங்கள்…

டிரெட்மில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆரம்ப கால பயிற்சியாக கற்றுத்தரப்படுகிறது. இதில் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக ஸ்டெப்ஸ் செய்துவிட்டால் அவர்கள் கடினமாக பயிற்சிகளுக்கு தயாராகிவிட்டனர் என்று அர்த்தம்.