Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE CHANGES AND DOUBTS IN THE VAGINA AFTER MARRIAGE AND SEX ESR

திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன..? சரி செய்யும் வழிகள்

திருமணத்திற்குப் பின் முதல் உடலுறவிற்குப் பின் அவர்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மாற்றங்களை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு குழம்பிப்போய் இருப்பார்கள். மற்றவர்களிடம் கேட்கவும் தயங்குவார்கள். ஆனால் சில மாற்றங்கள் நிகழ்வது இயற்கைதான்.