முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

Teeth Whitening Tips : என்ன செய்தாலும் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை போகவில்லையா.. உங்கள் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

 • 18

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  பலர் மஞ்சள் பற்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனை புகைபிடித்தல், தவறான உணவு அல்லது மரபியல் ஆகியவற்றால் வரலாம். ஆனால் சமையலறையில் உள்ள சில பொருட்களை வைத்து எப்படி பற்களின் மஞ்சள் கறைகளில் இருந்து விடுபடலாம் என்பதை காணலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  எண்ணெய்-உப்பு : ஒரு டீஸ்பூன் உப்பை ஒரு சில துளிகள் எண்ணெயுடன் கலந்து ஒரு வாரத்திற்கு உங்கள் பற்களில் தேய்த்து வரவும். அப்படி செய்து வருகையில் வித்தியாசத்தை நீங்களே பார்ப்பீர்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  பேக்கிங் சோடா : பல் துலக்கும்போது பேஸ்டில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தவும். பேக்கிங் சோடா பற்களில் உள்ள மஞ்சள் தகடுகளை அகற்ற உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதற்கு மட்டும் சுவையாக இருக்காது. ஸ்ட்ராபெர்ரி பற்களை பராமரிப்பதிலும் உதவுகிறது. அதை நசுக்கி, பிரஷ் மூலம் பற்களில் தடவவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

  MORE
  GALLERIES

 • 58

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல் : எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோலை உங்கள் பற்களில் தேய்க்கலாம். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை இதைச் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 68

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  ஆப்பிள் சைடர் வினிகர் : மஞ்சள் பற்களை ஒளிரச் செய்ய ஆப்பிள் சைடர் வினிகரை கலக்கவும். கலவையை உருவாக்கும் போது சம அளவு தண்ணீர் மற்றும் வினிகர் கலந்து உபயோகப்படுத்தவும்.

  MORE
  GALLERIES

 • 78

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  ஆரஞ்சு தோல் பவுடர்: நீங்கள் ஆரஞ்சு தோல் தூள் கொண்டு தினமும் பல் துலக்க முயற்சி செய்யலாம். இதன் மூலமும் தீர்வு காணலாம்

  MORE
  GALLERIES

 • 88

  மஞ்சள் கறையை ஈசியா போக்கலாம்.. வெள்ளை பற்களுக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் டிப்ஸ்!

  (துறப்பு: இந்த அறிக்கை பொதுவான தகவலுக்காக மட்டுமே, மேலும் விவரங்களுக்கு நிபுணர் ஆலோசனையைப் பெறவும்.)

  MORE
  GALLERIES