Home » photogallery » lifestyle » HEALTH KIDNEY CARE SOME DIETARY DOS AND DONTS THAT CANCER PATIENTS NEED TO FOLLOW ESR GHTA

புற்றுநோய் பாதிப்புடையவர்கள் சிறுநீரக பராமரிப்புக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் என்ன? பின்பற்றவேண்டியவை என்னென்ன?

உடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க சிறுநீரகங்கள் மிகவும் அவசியம். ஒருவேளை சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால், உடலின் மற்ற பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன.