Home » photogallery » lifestyle » HEALTH KEEP DISTANCE FROM 3CS IF SUFFERING FROM CONSTIPATION ESR GHTA

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் இந்த 3 உணவுப் பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!

இந்தப் பிரச்சனையை போக்குவதற்கு நீங்கள் போதுமான அளவு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை அருந்த வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறி சூப், நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.