Home » photogallery » lifestyle » HEALTH KAREENA DIET AFTER POST PREGNANCY ESR

குழந்தை பெற்ற பின் உடல் எடையைக் குறைக்க கரீனா கபூர் தினமும் இதைத்தான் சாப்பிட்டாரா..?

அவரை திரையில் பார்க்கும் மக்கள் எப்படி இவ்வளவு அழகாக உடல் எடையை பராமரிக்கிறார் என ஆச்சரியப்படுவார்கள். ஆனால், அந்த அழகுக்கு காரணமாக இருப்பது கடுமையான முயற்சியே.