Home » photogallery » lifestyle » HEALTH IS THERE A POSSIBILITY OF BOWEL CANCER DUE TO TOILET USE REPORT

டாய்லெட் பயன்படுத்தும் முறையினாலும் குடல் புற்று நோய் வர வாய்ப்பு? அதிர்ச்சி தகவல்.!

​Bowel Cancer | மோசமான அல்லது பொருத்தமற்ற கழிப்பறை பழக்கங்களும் இந்த புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. மலம் கழிக்க நாம் உட்காரும் முறைகள் கூட மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.