Home » photogallery » lifestyle » HEALTH IRRITABLE BOWEL SYNDROME IBS ESSENTIAL OILS FOR TREATING STOMACH BLOATING ESR GHTA

#IrritableBowelSyndrome | குடல் அழற்சி, குடல் எரிச்சல் தொந்தரவுகளா? இயற்கை வழியில் குணமாக்கும் எண்ணெய்கள்..

இரைப்பை குடல் பாதையில் அதிகப்படியான வாயு நிரப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது. வாயுவை வெளியேற்ற முடியாவிட்டால் வயிறு வீக்கம் உண்டாகி வலி ஏற்படும்.