Home » photogallery » lifestyle » HEALTH IRON RICH FOODS FOR PREGNANCY WOMEN ESR

Iron Rich Foods : கர்ப்பிணிகளுக்கு கட்டாயம் தேவைப்படும் இரும்புச் சத்து : எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இரும்புச்சத்து அவசியம். எனவேதான் மருத்துவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் என பரிந்துரைப்பார்கள்.