ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » International coffee day : காஃபியில் இத்தனை வகைகளா..? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!

International coffee day : காஃபியில் இத்தனை வகைகளா..? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!

காலை எழுந்து, பல் துலக்கியவுடன் குடிக்கும் சூடான காஃபி மற்றும் நீண்ட நேர பணிச் சோர்வுக்கு பிறகு அருந்தும் ஒரு காஃபி ஆகியவை நம் உடலில் புத்துணர்ச்சி செல்களை தூண்டுவதாக அமையும்.