Home » photogallery » lifestyle » HEALTH INCREASED INCIDENCE OF HEART DISEASE THE FAULT LIES IN WHAT YOU EAT

நாம் உண்ணும் இந்த உணவுகள் தான் இதய நோய் அதிகரிக்க காரணமா..! அதிர்ச்சியளிக்கும் தகவல்

நம் உடலுக்கு உள்ளே இருக்கும் நலம் என்பது நாம் உண்ணும் உணவுகளை பொறுத்தது தான். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு தரும்.