Home » photogallery » lifestyle » HEALTH INCLUDE THESE IRON RICH FOODS IN YOUR DIET TO BOOST IMMUNITY ESR

கொரோனாவை எதிர்த்துப் போராட இரும்புச் சத்து நிறைந்த இந்த 5 உணவுகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்..!

எத்தனையோ வைரஸுகள் நம்மை தாக்கியிருந்தாலும் மருந்தே இல்லாத இந்த வைரஸை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் விரட்டி அடிக்க வேண்டிய போர்க்களத்தில் நாம் இருக்கிறோம். அந்த வகையில் இரும்புச் சத்து அதிகரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் நம் உடலில் அதிகரிக்கும்.