Home » photogallery » lifestyle » HEALTH INCH LOSS TIPS BY EXPERT SWATI BATHWAL ESR GHTA

திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் உடல் எடையைக் குறைக்க ஈசியான டிப்ஸ்..!

திருமண நாளன்று நீங்கள் மிகச்சிறப்பாக தோற்றமளிப்பது அவசியம் எனக் கருதுகின்றனர். உடலை ரொம்பவும் வருத்திக்கொள்ளாமல், ஆரோக்கியமான வழிகளில் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்.