Home » photogallery » lifestyle » HEALTH IMPROVING YOUR CARDIORESPIRATORY FITNESS CAN STRENGTHEN YOUR IMMUNE SYSTEM ESR GHTA

கார்டியோஸ்பிரேட்டரியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம் : ஏன் தெரியுமா..?

இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு உடற்பயிற்சியின் மூலம் ஆக்டிவேட் செய்யப்படுகிறது. பெரும்பாலும் லிம்பாய்டு திசுக்களில் தங்கியிருக்கும் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் சர்குலேஷனை தொடங்குகிறது.