Home » photogallery » lifestyle » HEALTH IF YOU CANNOT DO THIS IN 90 SECONDS YOUR HEART MIGHT BE IN DANGER ESR

உங்களால் 1 நிமிடம் 30 நொடிக்குள் இதை செய்ய முடியாவிட்டால் இதயம் ஆபத்தில் இருக்கலாம் : எச்சரிக்கும் ஆய்வு

தற்காலத்தில் இதய நோய் என்பது வயதானவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டிய ஒரு கோளாறாக இல்லை. ஆண்களுக்கான ஆபத்து 45 வயதிற்குப் பிறகு அதிகரிக்கிறது, பெண்களுக்கு 50 வயதிற்குப் பிறகு ஆபத்து அதிகரிக்கிறது.