Home » photogallery » lifestyle » HEALTH HOW TO WEAR A MASK IN RIGHT WAY EXPLAINING MALAIKA ARORA ESR

மாஸ்க் எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? விளக்கும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா..

சிலர் மாஸ்க் அணிந்திருந்தாலும் அவ்வபோது அதை கீழே இறக்கிவிட்டு சுற்றுவதும், மூக்கை மூடாமல் மூக்கின் கீழ் வரை இறக்கிவிட்டுக் கொள்வதும் என அவரவர் வசதிக்கு ஏற்ப அணிந்துகொள்கின்றனர்.