Home » photogallery » lifestyle » HEALTH HOW TO USE APPLE CIDER VINEGAR FOR BELLY FAT REDUCE ESR

Belly Fat Reduce : தொப்பையை குறைக்கும் ஆப்பிள் சிடர் வினிகரை எப்போது குடிக்க வேண்டும்..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

காலை வெதுவெதுப்பான மூன்று பங்கு நீரில் ஒரு பங்கு ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடித்தால் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும். அவ்வாறு குடிப்பதால் இரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து தேவையில்லாத கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.