Home » photogallery » lifestyle » HEALTH HOW TO TAKE CARE OF YOUR MOUTH AS EVERYDAY HABIT ESR

பற்களின் இடுக்கில் ஒளிந்திருக்கும் கிருமிகளை அகற்ற டூத்பிரஷ் மட்டும் போதாது... இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!

பல் துலக்கினாலும் கடமைக்கே என செய்யாமல் அதற்கென நேரம் ஒதுக்கி துலக்குங்கள். அதோடு இந்த விஷயங்களையும் பின்பற்றுங்கள்.