Home » photogallery » lifestyle » HEALTH HOW TO TAKE CARE OF YOUR BREAST TO AVOID CANCER ESR

பெண்களே.. புற்றுநோயைத் தவிர்க்க உங்கள் மார்பகங்களை முறையாகப் பராமரிக்கிறீர்களா..?

முறையான பராமரிப்பினால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம் அதேபோல் ஆரம்பத்திலேயே கண்டறிவதால் குணமாக்கவும் முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.