Home » photogallery » lifestyle » HEALTH HOW TO SLEEP EARLY ESR GHTA

இரவு தூக்கம் தாமதமாகிறதா..? சீக்கிரமே தூங்கிவிட இந்த பழக்கங்களை கடைபிடியுங்கள்..!

நம்மில் பலரும் இரவில் வெகு விரைவாக தூக்கம் வராமல் அவதி அடைபவர்களாக இருப்போம். இரவில் விரைவாக தூங்கினால் தான், அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் பொழுதை தொடங்கலாம்.