Belly fat reduce tips : வாழ்க்கை முறை மாற்றங்களே தொப்பை வர முக்கியக் காரணம். உணவு அதில் பெரும் பங்கு வகிக்கிறது. அனாலும் கட்டுப்படுத்தமுடியாத வாயால் கிடைத்த விளைவுதான் தொப்பை. கவலையே வேண்டாம். இதை தினமும் செய்து வந்தால் தொப்பை குறையும் அதியசத்தை காணலாம்.