Home » photogallery » lifestyle » HEALTH HOW TO MEASURE YOUR PENIS SIZE CALCULATION TIPS

உங்கள் ஆணுறுப்பின் நீளத்தை கண்டறிவதில் குழப்பமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி அளவிடுங்க

காண்டம் வாங்குவதற்கு நிச்சயம் ஆண்களுக்கு அவர்களின் ஆணுறுப்பு நீளம் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில் தவறான சைஸில் காண்டம் வாங்கிவிட்டால் அது உங்கள் பொன்னான நேரத்தை பாழாக்கலாம்.