முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

ஆண்கள் பொதுவாக அந்தரங்கப் பகுதிகளில் அக்கரை செலுத்திகிறார்களா என்பது கேள்விக்குறியே. அவ்வாறு கவனிக்கப்படாமல் விடுவதால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து தேவையற்ற தொற்றுகளை அனுபவிக்க நேரிடும். எனவே எப்போதும் முழுமையான சுத்தத்தை பேணி பாதுகாப்பது அவசியம்.

 • 16

  தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

  நம் அந்தரங்க உறுப்புகளை சரியாகப் பராமரிக்காமல் விட்டாலும் நம் உடல் நலம் பாதிக்கப்படும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில் அந்தரங்கப் பகுதிகளுக்கும் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில் இதில் கொடுக்கப்படும் சில குறிப்புகளை தினசரி பின்பற்றினாலே அந்தரங்க உறுப்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 26

  தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

  ஆண்கள் பொதுவாக அந்தரங்கப் பகுதிகளில் அக்கரை செலுத்திகிறார்களா என்பது கேள்விக்குறியே. அவ்வாறு கவனிக்கப்படாமல் விடுவதால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து தேவையற்ற தொற்றுகளை அனுபவிக்க நேரிடும். எனவே எப்போதும் முழுமையான சுத்தத்தை பேணி பாதுகாப்பது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 36

  தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

  சுத்தம் அவசியம் : ஆண்குறி உறுப்பை ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் தண்ணீரால் நனைத்து சுத்தம் செய்வது அவசியம். அதேபோல் அதன் மேல் தோலை நீக்கி உட்புறத்திலும் அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். அந்தப் பகுதியில் துர்நற்றம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உடலுறவுக்குப் பின்பும் ஆண்குறியை கழுவி சுத்தம் செய்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 46

  தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

  அதேபோல் அந்த பகுதியை சுற்றிலும் இருக்கும் ரோமங்களை அகற்றுவதும் அவசியம். அந்த ரோமங்களாலும் தொற்றுக் கிருமிகள் உருவாகலாம். குறிப்பாக வியர்வை துளிகளால் அந்தப் பகுதியில் அரிப்பு, தொற்று, பூஞ்சை பாக்டீரியாக்கள் உருவாகும். எனவே வாரம் ஒருமுறையேனும் அந்த இடத்தை சுற்றிலும் உள்ள முடிகளை அகற்றிவிடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

  சரியான உள்ளாடை : உங்களுக்கு பொருந்தாத உள்ளாடை அணிந்தாலும் அது பிரச்னைதான். லூசாகவும் இல்லாமல் இறுக்கமாகவும் இல்லாமல் சரியன அளவில் உள்ளாடை அணியுங்கள். அதேசமயம் காற்றோட்டம் இருப்பதும் அவசியம். காட்டன் துணியால் ஆன உள்ளாடைகளை வாங்குங்கள். அதை நன்கு துவைத்து வெயில் படும்படி காய வைத்து அணிவது அவசியம். இல்லையெனில் அதில் பூஞ்சைகள், கிருமிகள் தேங்கி தொற்றை ஏற்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  தினமும் இதையெல்லாம் கரெக்டாக செய்கிறீர்களா..? அந்தரங்கப் பகுதிகளை பராமரிக்க ஆண்களுக்கான டிப்ஸ்..!

  ஆரோக்கியமான உணவு : எப்போதும் ஆரோக்கியமான உணவு அவசியம். நீங்கள் உண்ணும் உணவு கூட வியர்வை துர்நாற்றத்திற்கும், உடல் வெளியிடும் திரவக் கழிவுகளின் துர்நாற்றத்திற்கும் காரணமாக இருக்கலாம். எனவே எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். சிட்ரஸ் பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் சாப்பிடுங்கள். அதுதான் ஒட்டுமொத்த சுகாதாரத்தைப் பேணுவதற்கும் வழிவகை செய்கிறது.

  MORE
  GALLERIES