ரம்ஜான் விருந்தில் உணவை பார்த்ததும் டயட்டை பின்பற்ற முடியவில்லையா..? உங்களுக்கான டிப்ஸ்..!
சாப்பிடும்போது அதிகம் சாப்பிடாமல் இருக்க சிம்பிள் ட்டிக்ஸ் தண்ணீர் குடிப்பதுதான். உணவுக்கு முன் 2 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இதனால் வயிறு கொஞ்சம் நிறைந்துவிடும். அதிக உணவும் சாப்பிட மாட்டீர்கள்.
ரம்ஜானுக்கு முன் விரதம் இருந்த நீங்கள் அறுசுவை உணவுகளைப் பார்த்ததும் நாவை அடக்கமுடியாமல் வெளுத்து கட்டக்கூடும். அப்படி ரம்ஜான் கொண்டாட்டத்தில் கட்டுக்கடங்காத உணவுகள் உடலில் கொழுப்புகளாக சேர்ந்து எடை கூடிவிட்டதைப் போல் உணர்ந்தால் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...
2/ 6
தண்ணீர் குடியுங்கள் : சாப்பிடும்போது அதிகம் சாப்பிடாமல் இருக்க சிம்பிள் ட்டிக்ஸ் தண்ணீர் குடிப்பதுதான். உணவுக்கு முன் 2 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இதனால் வயிறு கொஞ்சம் நிறைந்துவிடும். அதிக உணவும் சாப்பிட மாட்டீர்கள்.
3/ 6
கட்டுப்பாடு அவசியம் : வயிறு நிறைந்துவிட்டதை போல் உணர்ந்தால் அப்போதே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நடைபயிற்சி : ஒரு நாளைக்குக் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
6/ 6
தூக்கத்தை சீராக்குதல் : நோம்பு நாட்களில் அதிகாலை எழும் பழக்கம் இருந்திருக்கும். அதை தொடர்ந்து பின்பற்றுங்கள். இரவு சீக்கிரம் தூங்கவும் முயற்சி செய்யுங்கள்.