வாய் துற்நாற்றம் எதிரில் பேசுவோருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அது உங்களுக்கும் சங்கடமாக இருக்கும். இதை தடுக்க இந்த வீட்டுக் குறிப்பை பின்பற்றுங்கள்.
2/ 6
சோம்பு : ஒரு ஸ்பூன் சோம்பை உணவுக்குப் பின் வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் துர்நாற்றம் நீங்கும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
3/ 6
ஏலக்காய் : ஏலங்காய் சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றத்தை போக்கலாம். சாப்பிட்ட பிறகோ அல்லது மற்ற நேரங்களில் ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள்.
4/ 6
பேக்கிங் சோடா : சோடாவை தண்ணீரில் கலந்து வாயைக் கொப்பளித்தாலும் துர்நாற்றத்தை போக்கலாம்.
5/ 6
துளசி : துளசியையும் வெறுமனே வாயில் போட்டு மெல்லுங்கள் துர்நாற்றம் நீங்கி துளசி வாசனை மணக்கும்.
6/ 6
எலுமிச்சை : உணவுக்குப் பின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடும்போது அளவாக சாப்பிடுங்கள். அவை பற்களை சேதப்படுத்தும்.
16
வாய் துர்நாற்றத்தைப் போக்க இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்..!