Home » photogallery » lifestyle » HEALTH HOW TO GET RECOVER FROM CORONA POSITIVE DURING HOME QUARANTINE COMPLETE GUIDELINE ESR

உங்களுக்கு கொரோனா பாசிடிவா..? வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா..? விரைவில் குணமடைய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

மருந்துவர்கள் குறைவான அறிகுறிகள் கொண்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகின்றனர். கிட்டத்தட்ட 90% பாசிடிவ் வழக்குகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர்.