Home » photogallery » lifestyle » HEALTH HOW TO EAT BASMATI RICE FOR BELLY FAT REDUCE ESR

தொப்பையை குறைக்க உதவும் பாஸ்மதி அரிசி : எப்படி சாப்பிட வேண்டும்..? எப்போது சாப்பிட வேண்டும்..?

பொதுவாக பாஸ்மதி அரிசி சற்று விலை கூடுதல் என்பதால் பிரியாணி, புலாவ் போன்ற சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் அதை அன்றாட சாதமாக வேக வைத்து சாப்பிட்டால் பல வகையான ஆரோக்கியங்களைப் பெறலாம்.