Home » photogallery » lifestyle » HEALTH HOW TO CURE MOUTH ULCER WITH HOME REMEDIES ESR

Mouth Ulcer : வாயில் இப்படி உதடுகளை சுற்றி அல்சர் வந்திருக்கா..? உடனே சரி செய்யும் இந்த வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்..!

வாயைச் சுற்றிலும் புண்கள் வந்துவிட்டால் நாள் முழுவதும் அசௌகரியமாக இருக்கும். 3 நாட்களில் அதுவே குணமாகிவிடும் என்றாலும் அது உண்டாக்கும் வலி மற்றும் அசௌகரியம் பொருத்துக்கொள்ள முடியாது.