Home » photogallery » lifestyle » HEALTH HOW TO CURE BLOATING ACIDITY AND CONSTIPATION WITH SIMPLE 5 TIPS ESR

நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்று மந்தம்.. இவை மூன்றையும் போக்கும் 5 எளிய டிப்ஸ்..!

இவை மூன்றும் உணவு சீராக உட்கொள்ளாததால் உண்டாகும் உடல் உபாதைகளாகும். இவற்றை எளிதில் சரி செய்ய வேண்டுமெனில் இந்த 5 டிப்ஸை முறையாக பின்பற்றினாலே போதும்.