ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பகாலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு : செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்!

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு : செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்!

வயிற்றுப்போக்கை தடுப்பதற்கு, மற்றும் அதற்கான மிகச் சிறந்த மருந்து என்பது உடலின் ஹைட்ரேஷன் அளவை அதிகரிப்பதுதான். யாருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும், அவர்கள் உடலில் இருக்கும் நீரின் அளவு மிக விரைவாக குறைந்து விடும்.