சிறுநீர் போகும் இடத்தில் கடுமையான எரிச்சல், அதோடு முட்டிக்கொண்டு சொட்டு சொட்டாக வந்தால் அது உடலளவில் கடுமையான அசௌகரியத்தை உண்டாக்கும் . இதை நீர்க்கடுப்பு என்றும் கூறுவார்கள். சில நேரங்களில் திடீரென அறிகுறியே இல்லாமல் அவசரமாக முட்டிக்கொண்டு வந்துவிடும். இதற்குக் காரணம் உங்கள் சிறுநீர்ப்பையின் தசைகள் திடீரென சுருங்கும்போது அதிகப்படியான சிறுநீர் ஏற்படுகிறது. இதை உணவின் மூலம் குணப்படுத்தலாம். என்று தெரிந்துகொள்ளுங்கள்.