Home » photogallery » lifestyle » HEALTH HOW TO AVOID MOTION SICKNESS WHILE TRAVELLING ESR GHTA

Motion Sickness : பயணத்தின் போது ஏற்படும் வாந்தி, குமட்டல், தலைவலியை சமாளிக்க இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..!

பல்வேறு மோஷன் சிக்னஸ் இருக்கும் நிலையில்ஒரு சிலருக்கு கார் அல்லது பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே வாந்தி, குமட்டல் மற்றும் தலைசுற்றல், தலைவலி, கடுமையான சோர்வு உள்ளிட்ட மோஷன் சிக்னஸ் துவங்கி விடும்.