Home » photogallery » lifestyle » HEALTH HOW SURYA NAMASKAR HELPS YOU LEAD A HEALTHY LIFE HERES HOW YOU DO IT ESR GHTA

சூரிய நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..? இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!

சூரியநமஸ்காரம் செய்ய வயது வரம்பு கிடையாது. 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட இதை செய்யலாம். யோகா பயிற்றுவிப்பாளர் சவிதா யாதவ், நியூஸ் 18 உடன் ஃபேஸ்புக் லைவ் மூலமாக சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்வது என்று விளக்கியுள்ளார்.