ஸ்கிப்பிங் செய்வது மிகச்சிறந்த ஆரோபிக்ஸ் மற்றும் கார்டியோ உடற்பயிற்சியாகும். மிக எளிமையான முறையில் உடல் எடையை மேம்படுத்த சிறந்த உடற்பயிற்சியும் இதுவே. இதற்கென பிரத்தியேகமாக மெனக்கெட வேண்டாம். ஸ்கிப்பிங் கயிறு இருந்தால் போதும் எங்கு வேண்டுமென்றாலும் ஸ்கிப்பிங் செய்யலாம். அதேசமயம் நீங்கள் நினைக்கும் காரியமும் நிறைவேறும். அப்படி தினசரி ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.