Home » photogallery » lifestyle » HEALTH HOW SHILPA SHETTY MANAGES TO LOOK SO YOUNG AT 47

இளம் பெண்களுக்கு டஃப் கொடுக்கும் ஷில்பா ஷெட்டி : 47 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்க என்ன காரணம்?

என்றும் 16 என்று சொல்லக் கூடிய அளவுக்கு, தமிழ் திரையுலகிலும் பரிச்சயமான, 90 களில் பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட இந்த பாலிவுட் நடிகை இன்றும் அதே இளமை மாறா தோற்றத்தில் ஆரோக்கியமாகக் காட்சியளிக்கிறார்! அவர் தான் ஷில்பா ஷெட்டி!