ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சரியான தூக்கம் இல்லை என்றாலும் உடற்பயிற்சியில் ஈடுபாடு இருக்காது : எப்படி தெரியுமா..?

சரியான தூக்கம் இல்லை என்றாலும் உடற்பயிற்சியில் ஈடுபாடு இருக்காது : எப்படி தெரியுமா..?

ஆழ்ந்த உறக்கம் கிடைக்க டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மெல்லிய இசையை ஒலிக்கவிட்டு, அதை ரசித்தபடி இருந்தால் எளிதில் தூக்கம் வரும். புத்தகம் படிப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். ஸ்ட்ரெஸ் காரணமாக தூக்கம் பாதிக்கப்பட்டால் தியானம் அல்லது யோகா செய்யலாம்.