Home » photogallery » lifestyle » HEALTH HOW MANY DAYS CAN A HUMAN SURVIVE WITHOUT SLEEPING AT ALL ESR GHTA

ஒரு மனிதன் தூங்காமல் எத்தனை நாட்களுக்கு உயிர் வாழ முடியும்..? ஆச்சரியமூட்டும் தகவல்கள்

தூக்கம் தான் ஒரு மனிதனுக்கு தேவையான புத்துணர்ச்சியை, புது ஆற்றலை வழங்குகிறது. நாம் தூங்கும் போது உடலில் உள்ள சோம்பல் அனைத்தும் முறிக்கப்படுகிறது என்பதால்தான் அடுத்த நாள் காலையில் நாம் புத்துணர்ச்சியாக உணர முடிகிறது.