Home » photogallery » lifestyle » HEALTH HOW LONG WOULD IMMUNITY FROM COVID 19 VACCINES LAST ESR

Coronavirus : கொரோனா வைரஸ் தடுப்பூசி எவ்வளவு நாட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும்..?

இந்தியாவில் போடப்படும் இரு வெவ்வேறு தடுப்பூசிகள் வித்தியாசமாக வேலை செய்ய முனைகின்றன. எனவே, இரண்டும் வெவ்வேறு நிலையான பாதுகாப்பு மற்றும் நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடும்.