Home » photogallery » lifestyle » HEALTH HOW KAJOL MANAGES TO LOOK SO YOUNG AT 48

48 வயதிலும் இளமையாகத் தோன்றும் நடிகை கஜோல் - ரகசியம் இதுதான்..!

48 வயதானாலும் உண்மையில் திகைப்பூட்டும் அழகினால் இளமை தோற்றத்தில் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் நடிகை கஜோல். வயது 48 என்றாலும் 30 - 33 வயதுடைய பெண்ணை போலவே தோற்றமளிக்கிறார். இவரின் குறைபாடற்ற அழகின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அறிய பல ரசிகர்கள் விரும்புகிறார்கள்.