ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் வேறுபடுமா.?

பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் வேறுபடுமா.?

நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தில் இருக்கும் பெண்களுக்கு, அடிக்கடி வஜைனல் ஈஸ்ட் இன்பெக்ஷன் என்று கூறப்படும் பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உடல் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் குறைந்து இது போன்ற தொற்றுகளை தானாகவே சரிசெய்யும் ஆற்றல் குறைந்து விடும்.