ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் முதியவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்..!

குளிர்காலத்தில் முதியவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்..!

குளிரால் ரத்த ஓட்டத்தின் வேகம் கொஞ்சம் குறையும். மேலும், ஹைப்போதெர்மியா என்ற உடல் வெப்பம் வேகமாக குறையும் குறைபாடு, உயிருக்கே ஆபத்தாக முடியும்.