ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » 114 கிலோவிலிருந்து 62 கிலோ வரை உடல் எடையை குறைத்த இன்ஸ்டா பிரபலம்... எப்படி சாத்தியமானது..?

114 கிலோவிலிருந்து 62 கிலோ வரை உடல் எடையை குறைத்த இன்ஸ்டா பிரபலம்... எப்படி சாத்தியமானது..?

Weight Loss :சாராவுக்கு இன்ஸ்டாகிராமில் 80,000க்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அதில் உடற்பயிற்சி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். டிஜிட்டல் கிரியேட்டராகவும் வலம் வருகிறார். ஃபேஷன் தயாரிப்புகளுக்கான விளம்பரங்களிலும் நடிக்கிறார்.