ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பொடுகுத் தொல்லையால் அவதியா? உங்க கிட்சனில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வு இருக்கு

பொடுகுத் தொல்லையால் அவதியா? உங்க கிட்சனில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வு இருக்கு

வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்து ஹேர் பேக்குகளை எளிதில் தயாரித்து பொடுகுத் தொல்லையை நொடியில் விரட்டி முடியும். இதோ என்னென்ன? எப்படி தயார் செய்து? இங்கே அறிந்துக் கொள்வோம்.