Home » photogallery » lifestyle » HEALTH HOME REMEDIES TO TREAT WATERY EYES ESR

கண்களில் நீர் கசிந்துகொண்டே இருக்கிறதா..? இப்படி செஞ்சு பாருங்க உடனே நின்றுவிடும்..!

கண்களில் நீர் கசிவது ஒரு பொதுவான பிரச்சினைதான் என்றாலும் அதை சாதாரணமாக விடுவதும் தவறு. ஏனெனில் இது பாக்டீரியா தொற்று அல்லது அதிக நேரம் கம்பூட்டர், செல்ஃபோன் திரைகளை பார்ப்பதால் கூட இருக்கலாம்.