Home » photogallery » lifestyle » HEALTH HOME REMEDIES TO MANAGE TAILBONE PAIN POST PREGNANCY SIDE EFFECTS

குழந்தை பிறந்த பின் அடி முதுகுவலி அதிகமாக இருக்கா..? உங்களுக்கான சில டிப்ஸ்...

பேபி சென்டரின் கூற்றுப்படி, இது பிரசவத்தின் போது தசைநார் தளர்தல் மற்றும் உள் காயம் காரணமாக இருக்கலாம் என்கிறது. இதை ஐஸ் கட்டி ஒத்தடம் அல்லது மருந்துகளின் உதவியுடன் வீட்டிலேயே குணப்படுத்த முடியும்