Home » photogallery » lifestyle » HEALTH HOME REMEDIES TO GET RID OF EXCESS SWEATING ESR GHTA

அதிக வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா..? சங்கடத்தை தவிர்க்க சில வழிகள்..!

கோடைகாலத்தில் ஏராளமானோர் வியர்வை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இது தைராய்டு, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது ஒருவித தொற்று காரணமாக கூட ஏற்படலாம்.