ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குதிகாலில் வெடிப்பா..? கவலையை விடுங்க.. இந்த வீட்டு வைத்திய முறைகளை செய்து பாருங்க..!

குதிகாலில் வெடிப்பா..? கவலையை விடுங்க.. இந்த வீட்டு வைத்திய முறைகளை செய்து பாருங்க..!

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு சில காரணங்களுக்கும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் பிளவுகள் இன்னும் ஆழமாக போகும் பட்சத்தில், அது வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.