நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனியால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். வீட்டில் ஒருவருக்கு வந்தாலே குடும்பத்தில் அனைவரையும் தொற்றிவிடுகிறது. ஆரம்பத்திலேயே நெஞ்சு சளி மற்றும் இருமலை விரட்டி அடிக்கும் இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள். சளி , இருமல் வந்த இடம் தெரியாமல் போகும்.