ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தொண்டை வலி, தொண்டை கரகரப்புக்கு இந்த வீட்டு வைத்தியங்களை எடுத்துக்கோங்க..!

தொண்டை வலி, தொண்டை கரகரப்புக்கு இந்த வீட்டு வைத்தியங்களை எடுத்துக்கோங்க..!

Throat Infection : மழை தொற்றுகளுக்கு நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதே சிறந்த தீர்வு. அப்படி தொற்று காரணமாக ஏற்படும் தொண்டை வலி, தொண்டை கரகரப்புக்கு இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க...