கொரோனா நெருக்கடி காலத்தில் ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே முயற்சிக்கின்றனர். இதற்கான ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தூக்கம் என ஆரோக்கியாமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றம், தொற்று போன்ற காரணங்களால் சளி உருவாகலாம். எனவே உங்களுக்கு சாதாரண சளிதான் பிடித்துள்ளது எனில் அது மாத்திரை, மருத்துவ சிகிச்சைகளின்றி ஏழு நாட்களில் தானாக குணமாகிவிடும் என டைம்ஸ் ஆஃப் இந்திய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது, எனவே உங்களுக்கு சாதாரண சளிதான் எனில் அதை குணமாக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.